மரணமிலாப் பெருவாழ்வு பெறுகிற வரவு
மெய்வழி சாலை ஆண்டவர்கள்
மெய்வழி சாலை ஆண்டவர்கள்
இன்று ஒரு தகவல்
மெய்ஞான ஊட்டம் தரும் வினா விடை சுவை எல்லோருக்கும் நமஸ்காரம் நாம் வாங்கி வந்த கடன் எது ? வித்யா தத்துவம் என்னும் எழுவகை அமாநிதக்கடன் எதற்காக கடன் வாங்கி வந்தோம் ? ஏக நாயகனான இறைவனை அறிவதற்கு வேண்டி அரங்கம் என்பது எது ? ப்தி ஞான வீடு அங்கே என்ன கிடைக்கும் ? சாந்தி என்னும் பூர்வீக பூர்ண சுயராஜ்ய இன்பம் பிறவிப் பெரும் பயன் என்பது எது ? பூர்வீக பூர்ண சுயராஜ்ய இன்பம் இச்சீவிய வாழ்விலேயே முயற்ச்சித்து அடைவது வேதத் தீர்ப்பு எது ? பிறவிப் பெரும் பயன் அடைவது யோக்கிய அரசர்கள் என்பவர் யார் ? பல பாஷைகளிலும் உதயம் செய்துள்ள மெய்ஞானப் பாரவான்கள் சத்திய வாக்கு என்பது எது ? எக்காலத்தும் மாறாத அனுபவ சாட்சி மெய் என்பது எது ? அழியாத ஜீவ வாழ்வு மூமீன்கள் என்பவர் யார் / மவுத்தை நினைக்கும் தூலம் எதுத்த ஆத்மி (மனிதன் ) எல்லோருக்கும் சொந்தமான முதல் எது / மரணமிலாப் பெருவாழ்வு பெறுகிற வரவு நம் ஒவ்வொருவருடைய சொந்த சொத்து எது ? மரணமிலாப் பெருவாழ்வு குரு வாழ்க குருவே துணை தெய்வ பாத சேகரன் மெய்வழி புருஷோத்தம அனந்தர்
No posts.
No posts.
Home
Subscribe to:
Posts (Atom)